தமிழகத்தில் நவ.24, 25ல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் குறைந்து பின்னர் மீண்டும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெரிவித்துள்ள அம்மையம், வளிமண்டல சுழற்சி அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களில் மழையின் தீவிரம் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இதனை அடுத்து, வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் …

Continue reading தமிழகத்தில் நவ.24, 25ல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

சென்னையில் வெள்ளம் யார் காரணம்?

சிங்கார சென்னை தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது யார் காரணம்? அரசியல் கட்சிகளா? இல்லை இதற்கு காரணம் மக்கள் தான்!!!!ம 1. மக்கள் நீங்க கேக்கலாம் எப்படி மக்கள் காரணம்! ஆனால் உண்மையில் சென்னை வெள்ளத்திற்கு காரணம் மக்கள் நாம் தான். அரசு ஒன்றும் தண்ணீர்க்கு வழிவிடாமல் வீடுகள் கட்டவில்லை, கட்டியது மக்கள் மழையில் மிதக்கும் சென்னை சதுப்பு நிலங்களில் வீடுகள் கட்டியது யார்?? 2. அப்பார்ட்மெண்ட்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் நிலைகள், …

Continue reading சென்னையில் வெள்ளம் யார் காரணம்?

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரண்டு நாட்களாக வெப்பம் அதிகமாக உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் நேற்று காற்று வெப்பம் மற்றும் மாசுடன் வீசியது. இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்த்து. நாளை தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழைக்காலம் முன் எச்சரிக்கை தேவை

தமிழகத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் வெயில் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை விட மழைக்காலத்தில் அதிகம். சில பொதுவான பாதிப்புகளும் அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் முறைகளை காணலாம். தேங்கிய நீரில் ஆபத்து தேங்கிய நீர் மிகவும் ஆபத்து விளைவிக்கும். தேங்கிய நீரில் விளையாட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் இதில் ஆபத்து உள்ளது. சேற்றுப்புண் உடல் உபாதைகள் காய்ச்சல் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது தவிர …

Continue reading மழைக்காலம் முன் எச்சரிக்கை தேவை

Rain in tamilnadu

வணக்கம்,,, சென்னை மற்றும் பல மாநிலங்களில் பலத்த மழை. நான் இருக்கும் இடத்தில் பலத்த மழை. மழையால் எனக்கு ஒரு சந்தேகம்!! தொடா்ச்சியாக இது போல் மழை பெய்தால் என்னவாகும் தமிழ்நாடு?????? பதில்களை கிழே பதிவு செய்யவும்..... உங்கள் தேவா.....