பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?

நாம் எல்லோருக்கும் தெரியும் பொங்கல் சூரியனிற்காக கொண்டாடபடுகிறது ஆனால் பொங்கலின் வரலாறு பெரும்பாலும் அறியாதது. பொங்கல் கி.மு 200 முன் துவங்கியது அப்போது பாவை நோம்பு, தை நிரடல் மற்றும் சோழன் காலத்தில் புதியீடு என்று அழைக்கப்பட்டது.பொங்கல் கடவுள் வைத்து கொண்டாடப்படுவது இல்லை சூரியனிற்காகவும் , உழவர்களுக்காவும் கொண்டாடபடுகிறது. அக்காலத்தில் இளம் திருமண ஆகாத பெண்கள் பெரும்பாலும் இந்த விழாவில் முக்கிய பங்கு வகிப்பவர்.பொங்கல் தமிழர்கள் சங்க காலத்தில் இருந்து கொண்டாடும் விழா இன்றும் பொங்கலின் போது …

Continue reading பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?

தமிழர் எங்கே?

முதல் நாள் முதல் சோ நான் பார்த்து ஆக வேண்டும் என்று கூறும் நீ தமிழனா? இல்லை நீ தமிழனும் இல்லை நீ தமிழ் தாயின் வயிற்றில் பிறந்தவன் இல்லை, பொங்கல் அன்று திரையிடப்படும் படத்தை பொங்கல் முடித்து தன் சுற்றம் சூழ படத்தை கண்டுகளித்தான் தமிழன் , ஏன் என்றால் தமிழன் எப்பொழுதும் ஒருவருக்கு அடிமை இல்லை ஆனால் தற்போது தமிழக அனைவரும் ஏதோ ஒரு நடிகனுக்கு அடிமை..... படித்த முட்டாள்கள்

1000rs பொங்கல் பரிசு

உண்மையில் தமிழன் மானத்தை ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்த தினம் இன்று. மெர்சல் படம் வெளியான போது ஒரு விரல் புரட்சி என்று பதிவு செய்தவர்கள் இன்று நியாயவிலை கடை முன்பு சண்டை இடுகின்றனர்.... True face Tamil people had been revealed tamilans are only just doing everything to get fame , likes and followers to speak about them but now on new announcement of …

Continue reading 1000rs பொங்கல் பரிசு