Thieves Problem In OMR Semmencheri Surrounding

Hi Everyone, Recently i had visited OMR for the friend who is staying in Semmencheri and had chance to stay with him over a week, the area is quite local and crowdy. In the backside of my friends place there were many appartments. At noon time August 15,2022 i asked my friend to accompany me …

Continue reading Thieves Problem In OMR Semmencheri Surrounding

காதலர்களின் அட்டகாசங்கள் பிடியில் OMR புதிய மேம்பாலம்

படூரிலிருந்து கோவளம் செல்வதற்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது, இந்துஸ்தான் காலேஜ் பின்புறம் உள்ள மேம்பாலம் மீது காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் காதலர்களின் லீலைகள் அதிகமாக உள்ளது, இதனை காவல்துறை கவனிக்குமா?

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்

சமீப காலமாக சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பசு மாடுகள் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிகின்றன. இதற்கு யார் காரணம் 1. மக்களா? 2. அரசா? எங்கே சென்று விட்டது வாயில்லா பிராணிகளை காப்பாற்றும் கும்பல்?