ரயில் நிலையங்கள் பல வைபை (wifi) வசதி வழங்குகிறது. இதன் காரணமாக கூறப்படுவது ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள, பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ஆன்லைனில் இருந்தால் சரி பார்க்க, டிக்கெட் பதிவிறக்க செய்ய, இது போன்ற உபயோகமானது பல உள்ளது.ஆனால் தற்போது ரயில் நிலையங்களில் உள்ள வைபை உபயோகப்படுத்துபவர்கள் கல்லூரி மாணவர்களும், வேலை இல்லாதவர்கள் மட்டுமே. இவர்கள் உபயோகிப்பது தேவையற்ற விடயங்களுக்கே தவிர உபயோகமான விடயங்கள் ஒன்றும் இல்லை.இதில் பலர் ரயில்நிலையத்தில் காலை முதல் …
Continue reading இலவச wifi வசதிக்காக ரயில் நிலையத்தில் தஞ்சம் அடையும் முட்டாள்கள்…!