தமிழகத்தில் நவ.24, 25ல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் குறைந்து பின்னர் மீண்டும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெரிவித்துள்ள அம்மையம், வளிமண்டல சுழற்சி அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களில் மழையின் தீவிரம் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இதனை அடுத்து, வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் …

Continue reading தமிழகத்தில் நவ.24, 25ல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம்

இடம் : பழத்தோட்டம் பாலம் பாலாற்றில் இது வரை வரலாறு காணாத வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. நான் அங்கு சென்று உங்கள் அனைவருடன் பகிரும் சிரு காணொளி

சென்னையில் வெள்ளம் யார் காரணம்?

சிங்கார சென்னை தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது யார் காரணம்? அரசியல் கட்சிகளா? இல்லை இதற்கு காரணம் மக்கள் தான்!!!!ம 1. மக்கள் நீங்க கேக்கலாம் எப்படி மக்கள் காரணம்! ஆனால் உண்மையில் சென்னை வெள்ளத்திற்கு காரணம் மக்கள் நாம் தான். அரசு ஒன்றும் தண்ணீர்க்கு வழிவிடாமல் வீடுகள் கட்டவில்லை, கட்டியது மக்கள் மழையில் மிதக்கும் சென்னை சதுப்பு நிலங்களில் வீடுகள் கட்டியது யார்?? 2. அப்பார்ட்மெண்ட்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் நிலைகள், …

Continue reading சென்னையில் வெள்ளம் யார் காரணம்?

சென்னையில் மழை 

தமிழகத்தின் தலைநகரான சென்னை தற்போது வெள்ளமாக காட்சி அளிக்க காரணம் நாம் தான். ஆம்! நாம் தான் காரணம். அனைவரும் இவர்கள் செய்யவில்லை அவர்கள் என்று அடுத்த வரை சொல்கிறோம் நாம் செய்ய என்ன???