Let’s Walk Earning App In Play Store Is Fake

This App is available in the play store which is in early access, we had tested this app and claimed $300 from the app but it's been more than 2 weeks still it's not even processed next time be aware of this app and share with everyone. We had shared the proofs from applications. Coins …

Continue reading Let’s Walk Earning App In Play Store Is Fake

Airtel Network (DTH) & it’s fake promises

One of my friend using Airtel DTH since February 2019 (he is the one who gave good info about network operators cheat people). Airtel DTH start up channel all around india channel : 100, a private channel named Naptool which cannot be removed by airtel (confirmed news) mail had been sent to digitaltv@airtel.com reply is …

Continue reading Airtel Network (DTH) & it’s fake promises

Himalaya products

வணக்கம்,,,,,, முந்தைய பதிவில் himalaya நிறுவனத்தின் பொய் விளம்பரத்தை குறித்து பார்த்தோம் தற்போது himalaya நிறுவனத்தின் பொய் சாதனங்களை பார்க்கலாம். Himalaya நிறுவனத்தின் face wash களை பார்ப்போம் 1. Neem facewash (வேம்பு) 2. Lemon facewash (எலுமிச்சை) 3. Aloevera facewash (கற்றாழை) ஏன் இவற்றில் இருக்கும் வேம்பு மற்றும் பல இயற்கையாக கிடைக்கும் பொழுது ஏன் இவற்றை உபயோகிக்கின்றீர்கள் நீங்கள் முட்டாளா? இல்லை நிறுவனம் உங்களைை முட்டாள்கள் ஆக்கி விட்டார்களா????? Post published …

Continue reading Himalaya products

Himalaya

வணக்கம் தோழர்களே / தோழிகளே!!!! இன்று நாம் கான இருப்பது Himalaya என்னும் தனியார் நிறுவனத்தின் உண்மை முகத்தை.. இந்த நிறுவனம் ஆரம்பமானது 1930இல் ஆனால் பெயர் பெற்றது 2015. ஏன் 2015 தெரியுமா அப்போது தான் நமக்கு விளம்பர மோகம் ஏா்பட்டது. தோழர்களே / தோழிகளே! நிகழ் காலத்தை விட்டு கடந்தகாலத்தை பாா்த்தால் உங்களுக்கு விளங்கும். அக்காலத்தில் இது போன்று பற்பசை இல்லை, முகச்சாயம் இல்லை அப்படி இருக்க அவர்களுக்கு முகப்பரு இல்லை, நலமான வாழ்க்கை …

Continue reading Himalaya

News7 tamil

தோழா,,,               பாா் தமிழ் ஊடகத்தின் நிலையை, தோழா நீ இந்த போலி ஊடகத்தை நம்ப போகிறயா??? தமிழ் நாட்டில் பேச நிறைய பிரச்சனைகள் உள்ள போதிலும் இவா்கள் கவனம் எதில் உள்ளது........... விழித்துக்கொள் தமிழா!!!!!!!