சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் வாழும் என் இந்திய சகோதர சகோதரிகளுக்கு இனிய 73வது வருட சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் இரவில் வாங்கிய சுதந்திரத்தை தவறவிட்டு பகலில் தேடுகிறோம் கிடைத்தபாடில்லை. -தமிழந்தியன்

November 8 கருப்பு நாள்

வணக்கம்,, கடந்த ஆண்டு இதே நாள் மறக்க முடியாத நாள் "ஒருவன் நாட்டைேய பிச்சைக்காரன் ஆக மாற்றிய நாள்" ஆம்,, அதில் நானும் ஒருவன்....  கேடி 1000, 500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த நாள். ஏன் நாடந்தது??? * ஜெ மரணத்தில் உள்ள மர்மத்தை மறைக்க * பணக்காரன் நன்றாக வாழ பாதிக்கப்பட்டவர்கள்  சாமானிய மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் பணம் படைத்தவா்கள் பணத்தை சுலபமாக மாற்றி விட்டனா்