சீனாவின் பனி கிராமம்

சீனாவின் ஜிலின் மாநிலத்தின் லின் ஜியாங் நகரிலுள்ள சொங்லிங் கிராமம், சீனாவின் பனி கிராமம் என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள பனி காட்சிகள் மிகவும் அழகானவை படம் : CRI TAMIL நன்றி : CRI TAMIL

விவசாயத்தில் drone! சினாவில் விவசாய புரட்சி புரியும் farmfriend நிறுவனம்

சினாவில் farmfriend என்னும் நிறுவனம் 2016இல் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் விவசாய சார்ந்த உபகரணங்கள் மற்றும் drone என்று அழைக்கப்படும் சிறிய வகை விமானம் போன்ற அமைப்பை உருவாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிடப்பட்டது அதில் கூறி உள்ளது "இனி விவசாய நிலங்களில் உரம், பூச்சி மருந்து தெளிக்க farmfriend drone உபயோக படுத்தலாம் இதனை சீன விவசாயிகள் உபயோக படுத்தி கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது" இதற்காக இந்த drone-ஐ …

Continue reading விவசாயத்தில் drone! சினாவில் விவசாய புரட்சி புரியும் farmfriend நிறுவனம்

சீனாவில் தமிழ்

சீனாவிலிருந்து ஒலிப்பரப்பாகும் சீன வானொலியில் தமிழ் பிரிவில் பணியாற்றும் நிலானி என்ற லி யுவான். இவர் அந்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று நேரடியாக சென்று தமிழில் நேரலை செய்கிறார். ஆங்கிலம் கலப்பிலாமல் அழகாக தமிழில் பேசி வருகிறார்.இவரது அழகான தமிழ் பேசும் பதிவுகள் சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன...CRI TAMIL - வலைத்தளம்நிலானியின் விடியோ பதிவுகள் சிலவற்றை பார்ப்போம்1. சீனர்கள் பயன்படுத்தும் குச்சி2. சீனப் பெருஞ்சுவர்3. சீனாவின் சந்தை4. சீனாவின் தாமரை5. சீனாவின் விசித்திரமான உணவகம்