தமிழர் எங்கே?

முதல் நாள் முதல் சோ நான் பார்த்து ஆக வேண்டும் என்று கூறும் நீ தமிழனா? இல்லை நீ தமிழனும் இல்லை நீ தமிழ் தாயின் வயிற்றில் பிறந்தவன் இல்லை, பொங்கல் அன்று திரையிடப்படும் படத்தை பொங்கல் முடித்து தன் சுற்றம் சூழ படத்தை கண்டுகளித்தான் தமிழன் , ஏன் என்றால் தமிழன் எப்பொழுதும் ஒருவருக்கு அடிமை இல்லை ஆனால் தற்போது தமிழக அனைவரும் ஏதோ ஒரு நடிகனுக்கு அடிமை…..

படித்த முட்டாள்கள்

Leave a comment