Himalaya

வணக்கம் தோழர்களே / தோழிகளே!!!!

இன்று நாம் கான இருப்பது Himalaya என்னும் தனியார் நிறுவனத்தின் உண்மை முகத்தை.. இந்த நிறுவனம் ஆரம்பமானது 1930இல் ஆனால் பெயர் பெற்றது 2015. ஏன் 2015 தெரியுமா அப்போது தான் நமக்கு விளம்பர மோகம் ஏா்பட்டது.

தோழர்களே / தோழிகளே! நிகழ் காலத்தை விட்டு கடந்தகாலத்தை பாா்த்தால் உங்களுக்கு விளங்கும். அக்காலத்தில் இது போன்று பற்பசை இல்லை, முகச்சாயம் இல்லை அப்படி இருக்க அவர்களுக்கு முகப்பரு இல்லை, நலமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்…

Himalaya தற்போது வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கடலை மாவு பஜ்ஜி செய்ய என்று கூறும் இவர்கள் சிறிது காலம் கழித்து கடலை மாாவு face wash வெளியிடுவா்.

காலம் காலமாக முகத்தில் மஞ்சள் பூசிய பெண்கள் இப்போது சாயமும் , மஞ்சள், வேம்பு அடங்கிய பசையை பூசுகின்றனா். ஏன் மஞ்சள் பூசுவதற்க்கு என்ன??? மஞ்சளின் தன்மை கிாிமிகளை அழிப்பதும், இட்ட இடத்தில் மஞ்சள் நிறத்தில் மாறும் ஆனால் மஞ்சள் அடங்கிய பசை ஏன் மஞ்சள் நிறத்தில் மாறவில்லை?

சிந்தியுங்கள் உங்கள் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யும் ரசாயனம் மட்டும்தான் வெண்மை தரும்…….. தோழிகளே நீங்கள் முகத்தில் பூசுவது என்ன?????

மாறுவோம் மாற்றுவோம்!!!!!

Ad Video : Himalaya ad

Post published by Deva

3 thoughts on “Himalaya

  1. Alex

    You actually make it seem really easy together with your presentation however I find this topic to be actually something that I feel I would by no means understand. It sort of feels too complicated and very wide for me. I’m taking a look ahead in your next publish, I’ll try to get the cling of it!

    Like

  2. Alex

    I’m now not sure the place you’re getting your information, however good topic. I must spend a while learning much more or understanding more. Thanks for magnificent info I was in search of this info for my mission.

    Like

  3. Alex

    I’m no longer positive the place you’re getting your information, but great topic. I needs to spend a while studying much more or understanding more. Thank you for magnificent information I was on the lookout for this information for my mission.

    Like

Leave a comment